Monday, 14 November 2011

விமல் படத்தில் சீமானுக்கு அழுத்தமான கேரக்டர்

மசாலா கபே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விமல். இந்த படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கும் போதே தனது அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர் திருமுருகன், . இவர்தான் விமலின் அடுத்த பட இயக்குனர்.
பின்பு பத்மா மகன்  இயக்கத்திலும் நடிக்கிறார்.  முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடக்கவிருக்கும் இந்த கதையில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் சீமான்.

No comments:

Post a Comment