வழக்கு எண் 19 என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி
சக்திவேல். பல மாதங்களாக இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பது மிக சிறிய அளவிலான ஸ்டில்
கேமிராவில்.தமிழ்சினிமாவின்
ட்ரெண்டையே மாற்றும் வகையில் இந்த படத்தின் கதையும், அதில் நடிக்கும் புதுமுகங்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் வெளிவரும் ஸ்டில்களை பார்த்தாலே தெரிகிறது.

No comments:
Post a Comment