Monday, 14 November 2011

மீண்டும் மணிரத்னம் - கார்த்திக்

தமிழ் படத்தை இயக்கும் முயற்சியில்  மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறார். கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாகும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது  முடிவு செய்யப்படவில்லை.
ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க அர்ஜுன் சம்மதித்திருக்கிறாராம்  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏனென்றால் படத்தை நமது மண் வாசனையோடுதான் எடுக்கப் போகிறார் மணிரத்னம்

No comments:

Post a Comment