Tuesday, 15 November 2011

மீண்டும் ‘தமிழ்’ மாதிரி சினிமா

தமிழ் சினிமாவை கிண்டல் அடித்த  இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது படத்திற்கான கதை தயாராகி கொண்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ் படத்தில் அனைத்து ஹீரே ஹிட் படங்களையும்  கிண்டல் அடித்தததும் இல்லாமல்  லாலாக்கு.. உட்டாலக்கடி  வரும் சொற்களுடைய முழு பாடலையையும் சேர்த்தும் இல்லாமல், உச்ச கட்ட காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் தமிழ் படத்தில். தனது அடுத்த படத்தில் தல, தளபதி   படக்காட்சிகளை கிண்டல் செய்கிற மாதிரி திரைக்கதை எழுதியிருக்கிறாராம்.

No comments:

Post a Comment