Thursday, 17 November 2011

பாட்ஷா 2-இல் அஜீத்தா?...

மங்காத்தாவில் அஜீத் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம்  பாலிவுட்,  கேகாலிவுட்டிலிருந்தும் அஜீத் -க்கு  பாராட்டு வந்த வண்ணம் உள்ளது.
அண்மைக்காலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை கெகாண்டு பாகம் 2 என்ற தலைப்பில் வெளியிடுவார்கள். அந்த வரிசையில் ரஜினி கடந்த பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தை  பாட்ஷா 2ம் பாகம் தயாரிப்பில் இருந்து வருகிறார்கள். இதில் ரஜினி நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  ஆனால் ரஜினி ராணாவில் நடிப்பதால்,  அதற்கு பதிலாக அஜீத்தை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜினி தலைப்பில்  பில்லா, பில்லா 2 ஆகிய படங்களில் நடித்த அஜீத், பாட்ஷா 2ம் பாகத்தில் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment