Monday, 14 November 2011

சிம்பு படத்தில் நடிப்பாரா ராணா...

சிம்பு அடுத்ததாக நடிக்கப் போகிறார்  வடசென்னை படத்தில் என்பது எல்லாரும் அறிந்ததுதான். இதில் இயக்குனர் வெற்றிமாறன் இன்னொரு கேரக்டர் நடிக்க  தெலுங்கு நடிகர்  ராணாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாம். இதனால் ஆந்திராவிலும் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.
எங்கேயும் எப்போதும் படத்தில் தெலுங்கு ஹீரோ சர்வா நடித்திருந்தார். அதைப்போலவே  தெலுங்கில் வெளியிட இதுவும் ஒரு சிறு உதவியாக இருக்கும் என்கிறார்கள்..

No comments:

Post a Comment