நயன்தாரா தன் மீது காதலால் நடிப்பை நிறுத்திவிட்டார் என்ற பெருமையில் இருந்த பிரபுதேவாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கெகாடுத்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா மீண்டும் நடிப்பேன் தெரிவித்ததால்.
ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தும் திருமணம் நடக்கும் என்றே எண்ணிய நயன்தாரா திருமணம் தள்ளிப் பேபானதும் இல்லாமல், பிரபுதேவா தனது குழந்தைகளை, நயன்தாராவுக்கு தெரியாமல் சந்தித்துள்ளார். இதனால் கோபமான நயன்தாரா வீட்டில் பிரபுதேவா சேர்க்கவில்லை.
ஆனால் இதனை மறுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை பிரபுதேவா முறித்தால் மட்டுமே திருமணம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் நயன்தாரா என்று நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தால் மட்டுமே பிரபுதேவாவுக்கு நெருக்கடி கெகாடுக்க முடியும் என்பதால் இப்படி தெரிவிக்கிறார் என்கிறார்கள் நெருக்கிய வட்டாரங்கள்.

No comments:
Post a Comment