Friday, 3 August 2012

கவர்ச்சி நடிகைக்கு வாத்தியார் தேவை


கவர்ச்சியில் உயரமான நடிகை அவர் அவருடைய செல்லமான வார்த்தைகளால் மயங்கிய ரசிகர்கள் ஏராளம். அவர்தான் மச்சான் என்று கூப்பிடும் நமீதா. சரளமாக தமிழில் பேச வேண்டும் என்ற ஆசையில் டியூசன் மூலம் தமிழ் கற்க தமிழும், ஆங்கிலம் தெரிந்த வாத்தியாரை தேடி கெகாண்டிருக்கிறார் நமீதா.


No comments:

Post a Comment