Friday, 3 August 2012

அமலா மீண்டும் நடிப்பு


தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அமலா, ரஜினி, கமல் ஜேஜாடியாக பல படங்களில் நடித்தவர். 1992ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கெகாண்டு சினிமாவுக்கு முழுக்கு பேபாட்டார். 20 வருடம் இடைவெளிக்கு பிறகு லைப் இஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார். நடிப்பதை பற்றி அமலா செசால்கிறார். எனது மகன் அகிலை வளர்ப்பதிலும், சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன் என்பதால் நடிக்கவில்லை.    தெதாடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்

No comments:

Post a Comment