விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும்
படம் 'மசாலா கஃபே'. இப்படத்தை சுந்தர்.சி இயக்க குஷ்புவின் ஆவ்னி சினி மேக்ஸ் நிறுவனம்
தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக சுந்தர்.சி ஒரு பாடல் எழுதி இருக்கிறாராம். இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் " எப்போதும் பாடலுக்கு சில பாடல் வரிகளை எழுதிக் கொடுப்பார் சுந்தர்.சி.
அப்படி ஒரு பாடலுக்கு கொடுக்கும் போது எனக்கு அந்த வரிகள் மிகவும் பிடித்து இருந்தது. அவரிடம் இந்த வரிகளே அருமையாக இருக்கிறது இதையே வைத்து கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
இயக்குனராகி, நடிகராகி இப்போது பாடலாசிரியரும் ஆகிவிட்டார் சுந்தர்.சி.

பாடலிலும் சுந்தர் சி கலக்கட்டும்..
ReplyDelete