Friday, 11 November 2011

ரயில் நேரம் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்குச் செல்லும் நள்ளிரவு மின்சார ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - அரக்கோணம் மின்சார ரயில் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஒன்றரை மணி நேரம் தாமதமாக  செல்லும் என தென்னக ரயில்வே  வெளியிட்டுள்ளது.  ஆவடி - அரக்கோணம் இடையே நடைபெறும் இருப்புப் பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment