சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்
ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். ரஜினிகாந்த் உடல் நிலை குணமாகி நடித்த முதல் படம் ரா ஒன் என்பதால் ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அமோக வரேவேற்பு இருக்கிறது. தான் கேட்டதற்கு இணங்க கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

No comments:
Post a Comment