Tuesday, 22 November 2011

விஜய் அடுத்த பட கதாநாயகி

விஜய்யின் அடுத்த படத்தில் ஜோடி என்று அறிவிக்கப்பட்ட  அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டார். இதையறிந்த அனுஷ்கா இப்படத்தில் தனக்கு சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக காஜல் அகர்வாலை படத்திற்கு கமிட் ஆகி விட்டார். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்தார் அனுஷ்கா.  இதனால் தெலுங்கிலும், தமிழிலும் தனக்கு போட்டி நடிகையாக வந்த காஜல் என்ற ஆத்திரத்தில் இருக்கிறார் அனுஷ்கா.

No comments:

Post a Comment