கன்னடப்படத்தில் நமீதா நடித்து வெளியாகியுள்ள ஐ லவ் யூ நமிதா,
ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே.
இந்தப் படத்தில் கதையில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம். படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது. நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

No comments:
Post a Comment