Wednesday, 9 November 2011

ஞானாலயா தெரியுமா? வாருங்கள்...

 வீட்டையே நூலகம் ஆக்கி  ஆலயம் போல காத்து வருகிறார்கள் கிருஷ்ணமூர்த்தி - டேடாரதி தம்பதியர். புதுக்கேகாட்டைக்குள் சென்றவுடனே திருக்கே காகர்ணம் ஊர் மெயின் ரேராட்டில் உள்ள பழனியப்பா நகரில் அமைந்திருக்கிறது. 1800 சதுர அடியில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள்  நிரம்பி இருக்கின்றன.
  

No comments:

Post a Comment