ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இவர் இசையமைத்த “வொய் திஸ் கொலை வெறி டி” காதல் தோல்விப்பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பாடலாக ஒலித்து வருகிறது.
காதல்
விரக்தியில் வேதனை ததும்ப ஆண்கள் மட்டுமே வொய் திஸ் கொலை வெறி டி பாடலை
பாடுவார்களா? ஏன் இளசுகள் வொய் திஸ் கொலை வெறி டா? என்று பாடமாட்டாங்களா?
என்று இயக்குனர் ஐஸ்வர்யா வரைக்கும் சிலர் கேள்வி எழுப்பினார்களாம்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து கூறுகையில், இந்தப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா மேடம், என்னிடம் படத்துக்காக காதல் தோல்வி பாடலைக் கேட்டாங்க, உடனே ஐந்தே நிமிடத்தில் இந்தப்பாட்டுக்கு மெட்டு போட்டு முடிச்சிட்டேன்.
அரை குறை ஆங்கிலம் தெரிந்த தமிழ் இளைஞன், காதல் தோல்வியில் வெம்பி, வெதும்பி பாடுகிற பாட்டை படத்தின் நாயகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பசங்களை விட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். இந்தப் பாட்டு யார் மனதையும் காயப்படுத்தாது. காதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு அவ்வளவு தான்.
இந்தப்பாட்டு வெற்றி பாடலாக ஒலிப்பது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இவர் இசையமைத்த “வொய் திஸ் கொலை வெறி டி” காதல் தோல்விப்பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பாடலாக ஒலித்து வருகிறது.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து கூறுகையில், இந்தப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா மேடம், என்னிடம் படத்துக்காக காதல் தோல்வி பாடலைக் கேட்டாங்க, உடனே ஐந்தே நிமிடத்தில் இந்தப்பாட்டுக்கு மெட்டு போட்டு முடிச்சிட்டேன்.
அரை குறை ஆங்கிலம் தெரிந்த தமிழ் இளைஞன், காதல் தோல்வியில் வெம்பி, வெதும்பி பாடுகிற பாட்டை படத்தின் நாயகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பசங்களை விட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். இந்தப் பாட்டு யார் மனதையும் காயப்படுத்தாது. காதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு அவ்வளவு தான்.
இந்தப்பாட்டு வெற்றி பாடலாக ஒலிப்பது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment