Friday, 18 November 2011

விண்ணைத் தாண்டி வருவாயா இந்தியில்!

சிம்பு, த்ரிஷா இருவரும் தங்கள்  திறமையை கொண்டு வெளிவந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்தை கெளதம்மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இதனை இந்தியில் தயாரிக்கும் எண்ணத்துடம் இந்தியில் ப்ரதீக் பாப்பர், மதராசப்பட்டிணம் நாயகி எமி  அவர்களை இயக்கி இருக்கிறார்  கௌதம் மேனன் . வரும் ஜனவரி மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  இதில் என் இதயம் என்ற பாடல் வரி இந்தி பதிப்பிலும் வெளிவருகிறது. 

No comments:

Post a Comment