காதலிக்க நேரமில்லை படத்தில் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு
பெயர்
வைத்திருக்கிறார்கள்.
இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது.
இந்த சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment