Wednesday, 9 November 2011

ஐஸ்வர்யாராய்க்கு 11.11.11 விசேஷ தினம்

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11-11-11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்கான மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவருடன் கணவர் அபிஷேக், அமிதாப்பச்சன், மாமியார் ஜேயாபச்சனும் தங்கியுள்ளனர். இவர்களுக்காக 5வது மாடியில் விசேஷ அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் அவருடைய குடும்பத்தினரையே யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் செல்ப்பான் எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment